தல59 Music director AR ரஹ்மான் இல்லையா ? இவர்தானா செம்ம
அஜித் அவரின் அடுத்த படத்தை திரு H.வினோத் இயக்குவதாக தகவல் முன்பே வெளியானது.
இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கபோறார். இப்படி இருக்க தற்போது இசை அமைப்பாளரா யுவன் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க போறார் என்ற தகவல்கள் வெளியாகிருக்கு . முன்னதாகவே அஜித் யுவன் ஷங்கர் கூட்டணியில் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்கள்ள யுவன் ஷங்கர் இசை அமைச்சிருந்தது குறிப்பிட தக்கது.இதுல மங்காத்தா தீம் மியூசிக் ரசிகர்கள் இன்றும் ரசிக்கும் விதமா இருக்கு....
Comments
Post a Comment