Posts

Showing posts from September, 2018

விஸ்வாசம் படத்தின் பாடல் Audio லீக் ஆனது

Image
விஸ்வாசம் படத்தின் பாடல் Audio லீக் ஆனது.  சமீபத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பில் ஒருநபர் phone பேசுன்போது  தன்பின்புறம் விஸ்வாசம் படத்தின் பாடல் ஒளி பரப்பு ஆனது, அதன்முலியம் விஸ்வாசம் படத்தின் பாடல் இப்போ லீக் ஆகியுள்ளது...

விஸ்வாசம் படத்தில் Black Hair ரில் வரும் அஜித் பற்றி வந்த முதல் Update

Image
விஸ்வாசம் படத்தில் Black Hair ரில் வரும் அஜித் பற்றி வந்த முதல் Update விஸ்வாசம் படத்தில் black Hair Ajith படம் முழுக்க அதிக கட்சியில் அவர் Bullet டில் தான் வருகிறாராம்

லீக் ஆனது விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகள்

Image
லீக் ஆனது விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகள்... பாடல் ஆசிரியர் அருண் பாரதி விஸ்வாசம் படத்தின் பாடல் வரிகலை வெளியிட்டார்.. அவை எத்தனை உயரம் இமய மலை. அதில் இன்னொரு சிகரம் எங்க தல..

தல59 Music director AR ரஹ்மான் இல்லையா ? இவர்தானா செம்ம

Image
அஜித் அவரின் அடுத்த படத்தை திரு H.வினோத் இயக்குவதாக தகவல் முன்பே வெளியானது. இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கபோறார். இப்படி இருக்க தற்போது இசை அமைப்பாளரா யுவன் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க போறார் என்ற தகவல்கள் வெளியாகிருக்கு . முன்னதாகவே அஜித் யுவன் ஷங்கர் கூட்டணியில் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்கள்ள யுவன் ஷங்கர் இசை அமைச்சிருந்தது குறிப்பிட தக்கது.இதுல மங்காத்தா தீம் மியூசிக் ரசிகர்கள் இன்றும் ரசிக்கும் விதமா இருக்கு....

விஸ்வாசம் 200 கோடி வசூல் செய்யும்...

Image
அஜித்குமார் நடித்து வரும் `விஸ்வாசம் ,மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அறம் பட தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்...