நம்ம தல அஜித் அவர்கள் பாதிங்கன அவரோட ஆரம்ப காலத்தில இருந்தே பல அவமானங்களை பட்டு பட்டு தான் இன்னக்கி மிக பெரிய உச்சத்தை தொட்டுருக்காறு , நம்ம அஜித் அவர்களை அவமான படுத்திய சிலரை நம்ம இப்போ பாக்கலாம்..... 1, முதலில் பாதிங்கன டைரக்டர் பாலா, பாலா பாதிங்கன நந்தா, நான் கடவுள் படத்துல அஜித் அவர்களாதான் தேர்தெடுத்தாறு, அப்பரமா அவர்கிட்ட சொல்லாமலே ஹீரோ மாத்தி அஜித்த அவமான படுத்தினர் பாலா 2,இரண்டாவுது யாருணா மீனா, அஜித் அவர்களுக்கு ஒருமுறை மேடைல விருது தரத்துக்காக மீனாவ மேடைக்கு அலைச்சாங்க,அப்போ மேடை தொகுப்பாளர் மீனவையும் அஜித்தையும் மேடைல நடனம் ஆட சொன்னாங்க, அத பாத்த மீனா அம்மா வந்து என்போன்னு ரஜினி கமல் னு பெரிய நடிகரோட நடிச்சவ அஜித்தோட ஸ்டேஜ் ல ஆட மாட்டானு சொல்லி மீனாவ அங்குருந்து அழைச்சிட்டு போய்ட்டாங்க, அந்த ஸ்டேஜ்ல அஜித் அவமான பட்டாரு, ஆனா அஜித் அதுக்கப்பரமா வில்லன் சிடிஸின் போன்ற படங்கள்ல எதையும் மனசுல வச்சிக்காம மீனா கூட நடிச்சாறு. 3,மூணாவுது யாருணா ஐஸ்வர்யா ராய், எப்படீன கண்டுகொடேன் படத்தப்போ ஐஸ்வர்யா க்கு முதலில் அஜித் தான் ஜோடியா போட்டாங்க ஆனா ஐஸ்வர்யா நான் அஜித்...